1 Jan 2025

மட்டக்களப்பில் வர்ண வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

SHARE

மட்டக்களப்பில் வர்ண வான  வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மணி கூட்டுக் கோபுரத்தின் அருகே நள்ளிரவு வேலையில் ஒன்று கூடிய மக்கள் பல வண்ண வான வேடிக்கைகளை விட்டும், பட்டாசு கொளுத்தியும் புத்தாண்டு வரவேற்றனர். 

இதில் பல நூற்றுக்கணக்கானோர் கேட்டிருந்தது அவதானிக்க முடிந்தது.




















 

SHARE

Author: verified_user

0 Comments: