25 Dec 2024

தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை.

SHARE

தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நத்தார் விசேட நள்ளிரவு ஆராதனை இன்றைய தினம் (25.12.2024) மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட  ஆராதனை  இடம்பெற்றன. 

இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸ்ன் அடிகளார்

தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது. 

இவ் ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

 
















SHARE

Author: verified_user

0 Comments: