18 Dec 2024

வித்தகர் விருது பெற்றார் பல்துறைக் கலைஞர்.

SHARE

வித்தகர் விருது பெற்றார் பல்துறைக் கலைஞர்.

கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால்  வருடாந்தம் தெரிவு செய்யப்படும் விருது வழங்கும் கலைஞர்கள் மத்தியில் 2023 ஆம் ஆண்டுக்காக வித்தகர் விருது பல்துறைக் கலைஞர் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த கலாபூஷணம் இராசையா கிருஷ்ணபிள்ளை அவர்கட்கு வழங்கிவைக்கப்பட்டது.

 இதனை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் இணைந்து கடந்த 11.12.2024 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவின்போது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 





SHARE

Author: verified_user

0 Comments: