பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) மாகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
0 Comments:
Post a Comment