31 Aug 2024

மல்லாவியில் நடைபெற்ற பொது ஜனாதிபதி வேட்பாளருக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம்

SHARE

மல்லாவியில் நடைபெற்ற பொது ஜனாதிபதி வேட்பாளருக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம்.
இன்று மல்லாவியில் பொது ஜனாதிபதி வேட்பாளருக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், மக்கள் அமைப்பைசேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்; கலந்து கொண்டார்கள். 

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீஸ்காந்தா, சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம்,  மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் அதில் பங்கு பற்றினார்கள்.







SHARE

Author: verified_user

0 Comments: