19 Aug 2024

தமிழ்நாடு மனோகரன் கொலையுடன் தொடர்புடைய கயவர்களை ஆரையம்பதியில் இருந்து அகற்ற வேண்டும் இரா.சாணக்கியன்.

SHARE

தமிழ்நாடு மனோகரன் கொலையுடன் தொடர்புடைய கயவர்களை ஆரையம்பதியில் இருந்து அகற்ற வேண்டும் இரா.சாணக்கியன்.

தமிழ்நாடு மனோகரன் கொலையுடன்  தொடர்புடைய கயவர்களை ஆரையம்பதியில் இருந்து அகற்ற வேண்டும் என இரா.சாணக்கியன் ஆரையம்பதியில் வெள்ளிக்கிழமை(16.08.2024) இடம்பெற்ற நிகழ்வில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் ண்முனை பற்று  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவிலங்கந்துறைமண்முனைஆரையம்பதி,  போன்ற கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டனஇதன்போது கலந்து   கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… தமிழ்நாடு மனோகரன் கொலை வழக்குடன் தொடர்புடைய கயவர்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற வேண்டும் என அவர் பகிரங்கமாக  பகிரங்கமாக தெரிவித்த அவர் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: