மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை (21.06.2024) பூரணை தினத்தில் சமூத்திர தீர்த்தம் இடம்பெற்றது.
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகிய திருச்சடங்குப் பெருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் சடங்குகள் இடம்பெற்று சமுத்திர தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது. இதன்போது அப்பகுதியிலுள்ள பலல் கலந்து கொண்டிருந்தனர்.
திருச்சடங்கு நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குழு சிவ ஸ்ரீ முரசொழிமாறன் குருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
0 Comments:
Post a Comment