மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தினம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் புதன்கிழமை(01.05.2024) மாலை 2 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment