10 Apr 2024

நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை.

SHARE

நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை.

றாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை புதன்கிழமை காலை 6.20 இற்கு இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தொழுகைக்காக மைதானத் திடலில் திரண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

வழமையை விட இவ்வருடம் புனித நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அதிக எண்ணிக்கையிலானோர் கூடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: