தும்பங்கேணி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்சகுண்ட பட்ஷ பிரதிஸ்ட்டா மஹா கும்பாபிஷேகம்.
மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் அனாவர்த்தன அஷ்ட்டபந்தன பஞ்சகுண்ட பட்ஷ பிரதிஸ்ட்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.05.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
03.05.2024 அன்று கர்ம ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்று மறுநாள் 04.05.2024 அன்று எண்ணைக் காப்புச் சத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கிரியைகள் யாவும் ஸ்வர்க்க ஸ்ரீ கணேச சோதிநாதக் குருக்கள் நல்லாசிகளுடன், நடைபெறவுள்ளன.
0 Comments:
Post a Comment