எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கடல்மார்க்கமாக தனுஸ்கோடிக்குச் சென்றுள்ளனர்.
எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர் இவ்வாறு சட்டரீதியற்ற முiறியல் சென்றுள்ளவர்களை இந்திய மத்திய, மாநில பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட மூன்று பேர் ஞாயிற்றுக்கிழi(21.04.2024) இரவு சுமார் 11 மணியில் பூநகரி கடற்கரையில் இருந்து பைபர் படகில் புறப்பட்டு திங்கட்கிழமை(22.04.204) அதிகாலை தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.
இத்தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலீசார் மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment