மருத்(ந்)து நீர் வழங்கும் நிகழ்வு.
தமிழ் சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் 60 வருட வரிசையில் இவ்வருடம் குரோதி வருடப் பிறப்பாக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்துக்கள் சைவ சமய ஆசாரமுறைப்படி முகிலி வகைகளைக் கொண்டு ஆலயங்களிலும், போது இடங்களிலலும், மருத்(ந்)து நீர் தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment