4 Feb 2024

24 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விடுதலை.

SHARE

24 கைதிகள் மட்டக்களப்பு  சிறைச்சாலையில் விடுதலை.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு   ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் மட்டக்களப்பு  சிறைச்சாலையில் விடுதலை.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு    சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு  சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ் பிரபாகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(04.02.2024) காலை 24 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.







 

SHARE

Author: verified_user

0 Comments: