( மாளிகைக்காடு குறூப் நிருபர்)
அம்பாறை மாவட்ட இவ்வாண்டுக்கான பொங்கல் விழா அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் வாடி வீட்டுத் தொகுதியில் இடம்பெற்றது.
வருடா வருடம் இடம்பெற்று வரும் பொங்கல் விழா இவ்வருடமும் அம்பாறை வாடி வீட்டுத் தொகுதியில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில்(12) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கவல் நெத்மினி, பிரதேச செயலாளர்கள் , மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்தஸ்ரீ, அம்பாறை உதவி பிரதேச செயலாளர் சமாதி அகலகொடுவ உட்பட மாவட்ட செயலக உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment