20 Oct 2023

குருமண்வெளி பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு.

SHARE


குருமண்வெளி
பிரசித்திபெற்ற  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு.

மட்டக்களப்பு குருமண்வெளி பிரசித்திபெற்ற  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு சக்திவிழா வெள்ளிக்கிழமை(20.10.2023) காலை சங்காபிஷேக கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 8 நாட்கள் சக்தி விழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதி பள்ளையப் பூஜை மற்றும் கும்பம் சொரிதலுமன் நிறைவு பெறவுள்ளது.

சக்தி விழா கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வே.குகேந்திரக் குகுருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: