4 Jul 2023

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனைக் காணவில்லை.

SHARE

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனைக் காணவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட சமூர்த்தி வங்கி வீதி, தாழங்குடா – 03 ஐச் சேர்ந்த நாகேஸ் டினோ எனும் 30 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரைக் கடந்த 2023.07.01 ஆம் திகதியிலிருந்து காலவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், திங்கட்கிழமை(03.07.2023) அக்கரைப்பற்றிலுள்ள பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் குறிந்த நபரை முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் அவதானித்தாகவும், தனது மனநலம் பாதிக்கப்பட் தம்பியை யாராவது அவதானித்தால் தனது 0750438780 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவரது அக்கா தயாழினி தெரிவித்துள்ளார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: