2 Jun 2023

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மடாலயத்திற்குரிய அடிக்கல் நடும் நிழ்வு.

SHARE

ஓந்தாச்சிமடம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மடாலயத்திற்குரிய அடிக்கல் நடும் நிழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மடாலயத்திற்குரிய அடிக்கல் நடும் நிழ்வு வெள்ளிக்கிழமை(02.5.2023) பூர்வபக்க திரையோதசித் திதியும், மிதுன லக்கினமும், விசாக நட்சத்திரமும் கூடிய தெய்வீக சுப வேளையில் நடைபெற்றது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் மு.விஸ்வநாதன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்ததோடுமடாலயத்தின் கட்டுமானத்திற்கான நன்கொடைகளையும் இதன்போது மக்கள் வழங்கி வைத்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: