28 Feb 2023

குருக்கள்மடத்தில் திடீரென் ஏற்பட்ட தீப்பரவல்.

SHARE

குருக்கள்மடத்தில் திடீரென் ஏற்பட்ட தீப்பரவல்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் திங்கட்கிழமை(27)  கடற்கரைப் பகுதியை அண்மித்து காணப்படும் மயான வீதியில் அமைந்துள்ள சவுக்குத் தோட்டத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீடிரென ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் அப்பகுதியில் நின்றசுமார் 30 இற்று மேற்பட்ட மரங்கள் எரிந்துள்ளதை அவதானிக்க முடிகிறதுதீப்பரவல் சம்பவம் தொடர்பில் அறிந்த அப்பகுதி இளைஞர்கள்கிராம மக்கள்குருக்கள்மடம் இராணுவத்தினர்என பலரும் ஒன்றிணைந்து பலத்த பிரயத்தனத்துக்கு மத்தியில் மேலதிக சேதம் ஏற்படாவண்ணம் அணைத்து கட்டுப்படுத்தியுள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: