புத்தாண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் சத்தியபிரமானம் செய்து கடமைகளை பொறுப்பேற்பு.
மலர்ந்துள்ள புதிய ஆண்டில் அரசாங்க ஊழியர்கள் நிகழ்வும். திங்கட்கிழமை (02) உறுதிப்பிரமாணம் செய்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த் தலைமையில்
அரச ஊழியர்கள் உறுதிப்பிரமாணம் செய்தனர். மாவட்ட செயலக வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு
தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் அரச ஊழியர்களின் உறுதிப்பிரமான நிகழ்வு இடம் பெற்றது.
நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment