போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் புதன்கிழமை(18.01.2023) மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வினை பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பில், அனைத்து பிரிவுகளும் இயற்கையாக கிடைக்கின்ற அனைத்து பொருட்களையும் கொண்டு பொங்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment