3 Oct 2022

கௌரவமான அரசியல் தீர்வு கோரி செங்கலடியில் போராட்டம்.

SHARE

 அரசியல் தீர்வு கோரி செங்கலடியில் போராட்டம்.

"வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்" எனும் தொனிப் பொருளுக்கமைய நடைபெறும் 100 நாட்கள் செயல்முனைவின் 64 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (03) மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் "எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்", "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "நடமாடுவது எங்கள் உரிமை", "பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை", "ஒன்று கூடுவது எங்கள் உரிமை", "எங்கள் நிலங்களை அபகரிக்காதே" போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: