17 Oct 2022

ரோட்டரி - 3220 ஆளுநர் அவர்களின் திருகோணமலை விஜயம்.

SHARE

 ரோட்டரி - 3220 ஆளுநர் அவர்களின் திருகோணமலை விஜயம்.

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் புபுது டி  சொய்சா (Pubudhu de Zoysa) 15-10-2022  அன்று,  திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரின் செயலார் குமார்  சுந்தராஜ் அவர்களும் மற்றும் உதவி மாவட்ட செயலார் திரு அஜித் ஜெயவிக்கரமாவும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - கிட்ணதாஸ் விருந்தினர்களை வரவேற்றுவரவேற்புரையை நிகழ்த்தினார் .

செயலாளர் S. ஜெய்சங்கரினால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

புதிய உறுப்பினராக செலான் வங்கி  மேனேஜர் - திரு. .S. .ஹரிதவர்ணன் அவர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்.

ஆளுநர் புபுது டி  சொய்சாதமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

2023,2024 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட வைத்தியர் சௌந்தரராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.


Visit of Rotary Governor to Trincomalee


Rotary Srilanka District - 3220 Governor Pubudhu de Zoysa visited Trincomalee Rotary Club on 15-10-2022. Governor’s Secretary Kumar Sundaraj & Asst.District Secretary Ajith Jayawicrama also accommodated her.

President of the Rotary Club of Trincomalee – Kidnathas welcomed the Governor & Guests.

Secretary S.jayashankar gave a brief description about the activities during the first quarter of 2022-2023 period.

Seylan bank Manager– Mr.S.Harithwarnan, was inducted as a member of the Rotary Club of Trincomalee.

District Governor Pubudhu de Zoysa appreciated the activities of the Rotary Club of Trincomalee & requested to enroll more quality young members.

2023-2024 President Elect Dr.Soundrarajan delivered the Vote of Thanks.









SHARE

Author: verified_user

0 Comments: