மட்டு.நாவற்குடாவில் ஆணின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் சடலமொன்றுதிங்கட்கிழமை( 18) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நாவற்குடா இந்து கலாசார நிலையத்திற்கு முன்னால் பொதுச்சந்தைக்கு அருகில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காண்ப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளைஎமேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment