18 Jul 2022

புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டுமே த‌விர‌ ப‌ண‌ம், ப‌த‌விக‌ளுக்காக‌ வாக்க‌ளிக்க‌ கூடாது.

SHARE

(நூருல் ஹுதா உமர்)


புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் மூகத்தின் உரிமைகளை பெறமுயற்சிக்கவேண்டுமே விரம், விகளுக்காகவாக்களிக்ககூடாது.முஸ்லிம் க்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றசுகபோகம் அனுபவிக்கும் முஸ்லிம் ட்சிகள் ஒற்றுமைப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் மூகத்தின் சிலஉரிமைகளையாவது பெறமுயற்சிக்கவேண்டுமே விரம், விகளுக்காகவாக்களிக்ககூடாது எனஐக்கியகாங்கிரஸ் ட்சி (உலமா ட்சி) கோரிக்கை விடுத்துள்ளது.

கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது ற்றி ஐக்கியகாங்கிரஸ் ட்சித்தலைவர் கலாபூசணம் முபாறக் அப்துல் ஜீத் மௌலவி மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஸ்ரீ ங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு க்கள் ஆணையை பெற்றது முதல் இன்று ரை அக்கட்சி அரசுக்கும், னாதிபதிகளுக்கும் ஆதளிக்கும் போது முஸ்லிம் மூகத்தின் எந்தவொரு உரிமையையும் முன்வைத்து ஆதளித்ததில்லை. அதே போல் ஏனையக்கள் காங்கிரஸ், தேசியகாங்கிரஸ் என்பவை கூடமுஸ்லிம்களின் உரிமைகளை முன் வைக்காமல் க்குரியவிகளை ட்டுமே முன் வைத்து ஆதளித்து ந்துள்ளர். எமது உலமா ட்சி ட்டுமே 2005 னாதிபதி தேர்தலின் போது மௌலவி ஆசிரியநியம் ங்கப்பவேண்டும் என்றநிபந்தனையை எழுத்து மூலம் முன் வைத்து அன்றையனாதிபதி வேட்பாளர் ஹிந்தராஜக்ஷவை  ஆதரித்து அதனை வென்றும் காட்டியது.

அதே போல் 2019 தேர்தலிலும் 16 அம்சகோரிக்கைகளை முன்வைத்து கோட்டாபராஜக்ஷவை ஆதரித்தோம். ஆனாலும் முஸ்லிம் மூகம் எமது ட்சிக்கு ஆணை ராததால் எமது கோரிக்கைகள் எதையும் கோட்டாவோ பொதுஜபெரமுனவோ நிறைவேற்றவில்லை. அவர்களின் இத்தகையமனோநிலை காரமாகஇன்று கேவமானநிலைக்கு ந்துள்ளர். ஆகவே முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று பாராளுமன்றத்தில் இருக்கும் ட்சிகள் முஸ்லிம் மூகம் எதிர் நோக்கும் சிலஉரிமைகளையாவது பெற்றுத்தரும் கையில் பேச்சு வார்த்தை செய்து னாதிபதி தேர்தலில் வாக்களிக்கமுன் வேண்டும்.

முக்கியமாகஇனப்பிரச்சினைத்தீர்வில்  க்கு கிழக்கை இணைக்காதகையில் முஸ்லிம்களுக்கானங்கு, திகாமடுல்ல மாவட்டத்தை இரண்டாகபிரித்து கல்முனை தேர்தல் மாவட்டம், அம்பாறை தேர்தல் மாவட்டமாகவும் இரண்டு தேர்தல் மாவட்டமாக மாற்றுதல், ல்முனையில் சாய்ந்தருதுக்கெனபிரதேசபை, பாண்டிருப்புக்கெனபிரதேசபை ங்கல், அம்பாரை மாவட்டகரும்புச் செய்கை காணி முதல் முஸ்லிங்கள் பறிகொடுத்த 64000 ஏக்கர் காணி வரை எமது காணிகளை மீளப்பெறல், கொழும்பிலும் ண்டியிலும் முஸ்லிம் பெண்களுக்கானமேலதிகஅரபாடசாலைகள், விகிதாசாரதேர்தல் முறையில் மாற்றம் செய்யாமை, டை செய்யப்பட்டமுஸ்லிம் இயக்கங்களில் ங்கவாதத்தில் நேரடியாகம்பந்தப்படாதவ்ஹீத் மாஅத்துக்கள் மீதானடைகளை நீக்குதல், ட்டக்கப்பு கெம்பசை அரபிடியிலிருந்து விடுவித்தல் போன்றமுஸ்லிம் மூகத்தின் தேவைகளை முன் வைத்து இவற்றை கிரங்கமாகஎந்தனாதிபதி வேட்பாளர்  ஏற்கிறாரோ அவருக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் ட்சிகள் வாக்களிக்கமுன் வேண்டும். அவ்வாறு செய்யமுன் ராதட்சிகளுக்கெதிராகமுஸ்லிம்கள் நாயழியில் நின்று க்கள் போராட்டம் முன்னெடுக்கவேண்டும்

கோட்டாவுக்கு ஆதவு கொடுக்காதமுஸ்லிம் தலைவர்கள் கோட்டா ஆட்சிக்கு ந்தால் என்ன க்கும் எனசொல்லி முறுத்தினார்களோ அது எதுவும் க்கவில்லை. இலங்கை மியன்மார் ஆகும். ள்ளிவாயல் உடையும், அபாயா போடமுடியாது, அதான் சொல்லமுடியாது, முஸ்லிம்கள் அமைச்சர் ஆகமுடியாது வெள்ளை வேன் லாச்சாரம் ரும் என்றெல்லாம் சொன்னார்கள். இது எதுவும் க்கவில்லை.

 கொரோனா காரணமாகய்யத்தை எரித்தர். இதுதான் கோட்டா அரசு செய்தமிகப்பெரியபிழை. மூகசேவை செய்தவ்ஹீத் மாஅத்துக்களை ஞானவின் பேச்சை கேட்டு டை செய்தமை. னிப்பட்டகையில் க்கு உதவிய ட்சியினரைரை கோட்டா  னிக்கவில்லை என்றபிழையும் ந்தது. ன்னை விக்கு கொண்டு ந்தஹிந்தவை, அரசியல் ட்சிகளை ஓரம் ட்டினார். அரசியல்வாதிகளை ஒதுக்கி ராணுவத்துக்கு முதலிடம் கொடுத்தார். இவைகள்தான் ந்த‌.

இவை க்கும் எனயாரும் எதிர் பார்க்கவில்லை. ஆனாலும் ஆட்சியில் உள்ளவிமல், உதம்மன்பில‌, த் வீரசேகபோன்றஅமைச்சர்கள், அரஆதவு தேரர்கள், எடுத்தற்கெல்லாம் முஸ்லிம், முஸ்லிம் எனசொல்லி க்களை றானபாதையில் இட்டுச்செல்லும் றுகளை நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை ட்டியெழுப்ப முயற்சிக்கும் டி நாம் ட்சி ரீதியில் ஊடமாநாடு டாத்தி கூறினோம். ல்லாட்சி போன்று கோட்டா அரசும் ஆட்சி செய்யவேண்டாம் எனமுறை உபதேசம் செய்தோம். இறுதியில் யாரும் எதிர்பாராதபெட்ரோல் டீசல், கேஸ் ட்டுப்பாடுதான் ஏற்பட்டது. இறைவனுக்கு பிடிக்காதஆட்சி முறையினால் இவை ஏற்பட்டது. இதுவே கோட்டாவை நாட்டைவிட்டு வெளியேற்றியது என்று தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: