கலாபூசண அரச விருதுபெறும் கலைமாமணி இராசையா.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற. 37 வது கலாபூசண அரச விருது வழங்கும் விழா கொழும்பு 07 பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடை பெற்றது. இதன்போது இலக்கியத்துறைக்காக. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட. கிராமக்கோட் வீதி ஆரையம்பதியைச் சேர்ந்த. கலைமாமணி இராசையா கிருஷ்ணபிள்ளை(ஜே.பி ) அவர்கட்கு கலாபூசண அரச விருது வழங்கி கௌரவிக்கப்படுவதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment