9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலிருந்து வியாழக்கிழமை(05) நபர் ஒருவரிடமிருந்து 9 கிலோ 910 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய விரைந்த செயற்பட்ட அவர்கள் இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து 9 கிலோ 910 கிராம் கஞ்சாவை கைக்கற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரையும் காத்தான்குடி பொலிசில் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்நெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment