400 கிராம் கஞ்சாவுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலில் பிரிவில் 400 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்படுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை(07) இரவு 8 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட எருவில் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைதான நபர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படடுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவீத்தனர்.
0 Comments:
Post a Comment