மட்டக்களப்பு காத்தான்குடியில் கடந்த 22 தினங்களுக்கு பின்னர் சமையல் எரிவாயு வெள்ளிக்கிழமை (20) வழங்கப்பட்டது.
சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக அதிகாலை யிலிருந்து நீண்ட வரிசையில் பொது
மக்கள் காத்திருந்தனர். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் வைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment