26 Apr 2022

வீதியை விட்டு நீர் நிலையில் வீழ்ந்த முச்சக்கரவண்டி.

SHARE

 (சரண்ராஜ்)            

வீதியை விட்டு நீர் நிலையில் வீழ்ந்த முச்சக்கரவண்டி.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு, பெரியபோரதீவு பிரதான வீதியில் திங்கட்கிழமை(25) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்புவதற்காக அதனைச் செலுத்திச் சென்றவரே இதன்போது காயமடைந்துள்ளார். முச்சக்கர வண்டி வேக்க கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகிலிருந்த நீர் நிலையில் வீழ்ந்துள்ளது. இதில் படுகாமடைந்தவர்ர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






SHARE

Author: verified_user

0 Comments: