(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் தமிழ் கற்கைகள் துறை பிரிவு ஆரம்பம்.
மட்டக்களப்பு , வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் தமிழ் கற்கைகள் துறை பிரிவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜீ. கென்னடி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி வல்லிபுரம் கனசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்ந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கலை கலாசார பீட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment