ஒலி நூல்களின் இன்றியமையாமையும் அடுத்தகட்ட நகர்வுகளும்.
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 25 ஆவது நிகழ்வாக “ஒலி நூல்களின் இன்றியமையாமையும் அடுத்தகட்ட நகர்வுகளும்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் ஏழாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை ரவீந்திரன் ஆறுமுகம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஒருங்கிணைப்பாளராக சுபா பாலசுப்ரமணியம்
செயற்படுவார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனுறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி- 01.01.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 pm (இலங்கை நேரம்) இணைப்பு -
0 Comments:
Post a Comment