கணனி வரைகலை வடிவமைப்பாளர் பயிற்சிநெறியை பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபையின் ஆரையம்பதி தொழில்பயிற்சி நிலையத்தில் முழுநேர கணனி வரைகலை வடிவமைப்பாளர் பயிற்சிநெறியை பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி தொழில்பயிற்சி நிலையத்தில் நிலைய பொறுப்பாளரும் கணனி போதனாரியருமான ஆ.சர்வானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment