25 Oct 2021

விழாவூர் யுத்தமென் என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

SHARE

(ரகு) 

விழாவூர் யுத்தமென் என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

மட்டக்களப்பு மாவட்டம் விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் நடாத்திய விழாவூர் யுத்தமென மீன்பாடும் தேனாட்டில் வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் பங்கேற்புடன் இறுதிப்போட்டி நிகழ்வு  விளாவெட்டவான் பொதுமைதானத்திலே ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு ஸ்ரீ லங்கா பொதுஜனப்பெரமுன ஆளுங்கட்சியின் பிரதேச அமைப்பாளர்களான தயா அதிபர் இராசையா நடேசபதி உள்ளிட்ட கலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: