14000 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் மட்டக்களப்பில் கைது!
ஊரடங்குச் சட்ட நேரத்தில் சட்டவரோதமான முறையில் சட்டவிருதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.செவ்வாய்கிழமை (14) மாலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பேரில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைவைப்பின்போது இவர் கைது சேய்யப்பட்டார், கைதான இவரிடமிருந்து 14000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான நபர் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
0 Comments:
Post a Comment