மட்டக்களப்பு சுகாதார பிரிவில் சகல வயதினருக்கும் ஒரே இடத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதரிகாரி பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்குமான இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் புதன்கிழமை(25) காலை இடம் பெற்றதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தெரிவித்தார்.
ஒரே இடத்தில் 30வயது தல் 40வயது மற்றும் 40 முதல் வயது மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோர்
என சகல வயதினருக்கும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள
போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முகின்றது.
0 Comments:
Post a Comment