19 Jul 2021

கட்சியின் பொதுச் செயலாளர் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றார்.

SHARE

கட்சியின் பொதுச் செயலாளர் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தனது விடுதலைக்குப் பின்னர் வியாழக்கிழமை (14) அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: