20 Jun 2021

களுதாவளை சீடா (SEEDA) அமைப்பினால் வாகரையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

SHARE

களுதாவளை சீடா (SEEDA) அமைப்பினால் வாகரையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தற்போதைய கொரோணா இடர்காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக தொழில்களை இழந்து வீட்டில்  முடங்கியிருக்கும் வாகரை புச்சாங்கேணிகிராம மக்களுக்குபிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கிராமசேவகர் முன்னிலையில்   உலர்உணவுப் பொதிகள் நிவாரணமாக புச்சாக்கேணி கிராமசேவை உத்தியோகத்தரின் அலுவலகத்தில்வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது களுதாவளை சீடா (SEEDA)  அமைப்பினர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: