மட்டக்களப்பு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கத்தினரால் புதன் கிழமை (07) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
நண்பகல் 12.00-1.00 வரை இடம் பெற்ற இப்போராட்டத்தில் 1996ம் ஆண்டு ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை இலங்கையரசு அமுல்படுத்தப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment