ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சம்மேளனம்.
ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுன
கல்வி சங்கத்தின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
சம்மேளனம் சனிக்கிழமை(20)
மாலை மட்டக்களப்பில்
நடைபெற்றது .
ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுனவின்
மட்டக்களப்பு மாவட்ட
அமைப்பாளர் பி.சந்திரகுமார்
ஏற்பாட்டில் நடைபெற்ற
மாவட்டத்திற்கான சம்மேளன
கூட்டத்தில் ஸ்ரீ
லங்கா பொதுஜன
பெரமுன கல்வி
சங்கத்தின் தலைவி
வசந்தா ஹந்தப்பாண
கொட , ஸ்ரீ
லங்கா பொதுஜன
பெரமுன கல்வி
சங்கத்தின் பொதுச்செயலாளர்
அணில் வீரசிங்க,
பிரதி செயலாளர்
பாலித்த குணதிலக்க
மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட கல்வி
சேவை சங்கத்தின்
அதிபர்கள் .ஆசிரியர்கள்,
சங்க உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர் .
நடைபெற்ற ஸ்ரீ
லங்கா பொதுஜன
பெரமுன கல்வி
சங்கத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கான சம்மேளன
கூட்டத்தில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் அதிபர்கள்
.ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற
இடமாற்றம் . சம்பள
முரண்பாடுகள்,
அதிபர்களுக்கான பதவி
உயர்வுகள் . கொடுப்பனவுகள்
தொடர்பான விடயங்கள்
கலந்துரையாடப்பட்டதுடன்,
அதிபர்கள் .ஆசிரியர்கள்
தமது கருத்துக்களை
முன்வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment