மட்டக்களப்பில் தொடர்ந்து பலத்த வெள்ளம் மக்கள் மிகுந்த அசௌகரியம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்;ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டள்ளதோடு. பல வீடுகளுக்கள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதனால் மக்கள் மிகுந்த சிரமங்களையும், அசௌகரியங்களையும், எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, களுதவளை, குருமண்வெளி, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, உள்ளிட்ட பல பகுதிகளிலும், பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment