4 Jan 2021

இலங்கையில் அதிக மழை வீழ்ச்சி மட்டக்களப்பில் பதிவு -24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை பல இடங்களில் பாரிய வெள்ளம்

SHARE

 

இலங்கையில் அதிக மழை வீழ்ச்சி மட்டக்களப்பில் பதிவு -24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை பல இடங்களில் பாரிய வெள்ளம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை  பெய்த இடைவிடாத  கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 142.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பெறுப்பதிகதாரி எம்.ரமேஸ் தெரிவித்தார். இது இலங்கையில் 24 மணிநேரத்தில் பெய்த அதிக மழை வீழ்ச்சியாகும்.கடும் மழை காரணமாக மாவட்டத்தில்ஆரையம்பதிகாத்தான்குடிமண்முனை வடக்குகிரான்மற்றும்உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்துடன்களுவாஞ்சிகுடிவெல்லாவெளிபட்டிப்பளைவவுணதீவுஉள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்கு வரத்து தடைப்பாட்டுள்ளதுபாரிய இடி மின்னலால் பல குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.

 வெள்ளம் காரணாமாக பல குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர் நண்பர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன.

 







 


SHARE

Author: verified_user

0 Comments: