2 Dec 2020

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக நூலகத்தினை தன்னியக்க மயமாக்கல் நிழ்வு.

SHARE
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக நூலகத்தினை தன்னியக்க மயமாக்கல் நிழ்வு.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக நூலகத்தினை தன்னியக்க மயமாக்கல் நிழ்வு செவ்வாய்கிழமை (02) பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது

நிறுவக சிரேஷ்ட நூலகர் பிரசாந்தனின் தொடக்க உரையுடன் நிறுவக பதில் பணிப்பாளரினால் இவ்தன்னியக்க நூலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக நூலகர் நிறுவக பிரதி பதிவாளர் துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 















SHARE

Author: verified_user

0 Comments: