மாவீரர் நிகழ்வுகளை நடாத்த தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவருக்குத் நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏறாவூர் நீதிவான் நீதிமன்றினால் மாவீரர் நிகழ்வுகளை நடாத்த தமிழ் உணர்வாளர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடை உத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் க.மோகன் அவர்களிடம் ஏறாவூர் பொலிசாரினால் வெள்ளிக்கிழமை (20) வழங்கப்பட்டது.
ஏறாவூர் நீதிமன்றில் ஏறாவூர் பொலிசார் குறித்த விடையம் தொடர்பில் தொடர்ந்த வழக்கையடுத்தே இந்த உத்தரவு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மேகன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment