மூதூர் கிழக்கு, கட்டைபறிச்சானில் கவிதை பாடு குயிலே பா மன்றம்.
கவிதை பாடு குயிலே கவிஞர்களை இனங்கானும் பண்பாட்டு நிகழ்வு கட்டைபறிச்சான் பொலி ஊரக மேம்பாட்டு நிறுவகத்தின் ஏற்பாட்டில், கபிலர் சமூதாய மேம்பாட்டு பேரவையின் அனுசரனையுடன் 01-10-2020 மாலை 3. 30 மணிக்கு கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலய மண்டபத்தில் பொலி ஊரக மேம்பாட்டு நிறுவகத்தின் ஸ்தாபகர் கவிஞர். பு. ஜெயாகரன் தலைமையில் இடம் பெற்றது.மூதூர் கிழக்கு, கட்டைபறிச்சானில் கவிதை பாடு குயிலே பா மன்றம்.
(ராஜ்)
0 Comments:
Post a Comment