8 Oct 2020

சிறுவர்களுக்கு எழுது கருவிகள், பாயாசம் வழங்கி கௌரவப்படுத்தும் நிகழ்வு.

SHARE

சிறுவர்களுக்கு எழுது கருவிகள், பாயாசம் வழங்கி கௌரவப்படுத்தும் நிகழ்வு.

கடந்த சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பின் அதி கஸ்ற்றப் பிரதேசத்திலுள்ள மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில்  பாடசாலை மாணவர்களுக்கு வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் எழுது கருவிகள் மற்றும் பாயாசம் வழங்கி, மாணவச்சிறார்களைக் கௌரப்படுத்துவதையும், இதன்போது இடம்பெற்ற சிறார்களின் கலை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.






SHARE

Author: verified_user

0 Comments: