8 Sept 2020

சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம்.

SHARE
(ராஜ்)

கிழக்கிலங்கையின் சின்னக் கதிர்காமம்,  உபய கதிர்காமம் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவத்தின்
தீர்த்தோற்சவம் இன்று காலை(08) 8.30 மணிக்கு கோவிலில் இருந்து சித்திரவேலாயுதப் பெருமான் புனித மகாவலி கங்கைக்கரைக்கு எமுந்தருளி கங்கையில் தீர்த்தமாடி பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: