(சுதா)
துறைநீலாவணையில் கோவிந்தன் கருணாகரனுக்கு (ஜனா)வரவேற்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனுக்கு (ஜனா)துறைநீலாவணையில் வரவேற்பு
நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனா அவர்கள் துறைநீலாவணைக் கிராம ஆதரவாளர்களினால் வரவேற்கப்பட்டார்
0 Comments:
Post a Comment