ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வெளியான திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி - 86,394
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 68,681
இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 39,570
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3,775
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2, 745
ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 11,827
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 288,868
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 227,117
செல்லுபடியான வாக்குகள் - 212,992
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 14,125
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment