தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை விளக்க நூல் ஒன்றினை நேற்று (15) காலை 11.00 மணியளவில் த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.இதில் பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் இனப்பிரச்சினை தொடர்பாக ஆற்றிய விசேட உரையும் கிழக்கு தொல்லியல் செயலனி தொடர்பாக ஜனாதிபதி க்கு எழுதிய கடிதம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment