துறைநீலாவணையில் லயன்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்த கிறிக்கெட் சுற்றுப் போட்டி துறைநீலாவணை பொது மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் போட்டியில் வெற்றியீட்டிய தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கு சம்பியன் கிண்ணத்தினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment